×

தமிழ்நாடு அரசின் பள்ளிப்பாட புத்தகங்களில் இனி ஒன்றிய அரசு என்றே இடம்பெறும்: ஐ.லியோனி பேட்டி

சென்னை: 2022ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் பள்ளிப்பாட புத்தகங்களில் மத்திய அரசுக்கு பதில் ஒன்றிய அரசு என்றே இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனி முதல்வரை சந்தித்த பின் சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்துள்ளார்.

Tags : Government of Tamil Nadu ,I. Leoni , Government of Tamil Nadu, School Books, Government of the United States
× RELATED அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள்...