×
Saravana Stores

வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையராக சுபஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பொறுப்பேற்பு

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையராக சுபஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பொறுப்பேற்றுள்ளார். 1987-ம் ஆண்டு இந்திய வருமான வரி பணி அதிகாரியாக சுபஸ்ரீ அனந்தகிருஷ்ணன் சேர்ந்துள்ளார்.


Tags : Subasree Ananthakrishnan ,Chief Commissioner of Income Tax , Subasree Ananthakrishnan assumes charge as the Chief Commissioner of Income Tax
× RELATED சென்னையில் இதுவரை 1,900 மதிப்பீடு நிறைவு...