×

ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கீழ்ப்பாக்கத்தில் இருந்து நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றப்படுகிறது.: தமிழக அரசு

சென்னை: ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கீழ்ப்பாக்கத்தில் இருந்து நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கை திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது என ஐகோர்ட் கூறியுள்ளது. 


Tags : Nehru Stadium ,Government of Tamil Nadu , Remtacivir drug sales shifted from subdivision to Nehru Stadium .: Government of Tamil Nadu
× RELATED அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள்...