அரியலூர் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து பெண் பலி

அரியலூர்: அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே வீதி சுவர் இடிந்து விழுந்து ராஜேஸ்வரி என்பவர் உயிரிழந்துள்ளார். ஐயப்பநாயக்கன் பேட்டை கிராமத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ராஜேஸ்வரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

Related Stories:

>