×

சென்னையில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

சென்னை: தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் விஜயகாந்த் தலைமையில் தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் கூட்டணி குறித்தும், தொகுதி பட்டியலை தயார் செய்வது குறித்தும் விஜயகாந்த் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் சுதீஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Tags : NMDB ,Chennai ,District Secretaries' Consultative Meeting , NMDB in Chennai The District Secretaries' Consultative Meeting began
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...