சென்னையில் கனமழை, நிவர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று ஆய்வு செய்கிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: சென்னையில் கனமழை, நிவர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு செய்கிறார். சென்னையை அடுத்த செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட மழைநீர் தேங்கிய இடங்களை இன்று ஆய்வு செய்கிறார்.

Related Stories:

>