மாநில பேரிடர் மேலாண்மை மையத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆய்வு !

சென்னை: சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் மேலாண்மை மையத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு உள்ளார். இந்த முதல்வர் ஆய்வின் போது அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories:

>