×

முதல்வரின் அரசுமுறை பயணங்களுக்காக ஹெலிகாப்டரை தயார் செய்யும் பணிகள் தீவிரம்

சென்னை: முதல்வரின் அரசுமுறை பயணங்களுக்காக ஹெலிகாப்டரை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசிடம் உள்ள பெல் 412EP ரக ஹெலிகாப்டர் தயாராகி வருகிறது.


Tags : state visits , Chief, Government Travel, Helicopter, Tasks
× RELATED பிளஸ் 1 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளி...