நெல்லை அருகே துணை தாசில்தார் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது

நெல்லை: மானூர் தாலுகா மண்டல துணை தாசில்தார் மாரியப்பன் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நிலத்தின் பட்டா மாற்றுவதற்காக மாரியப்பன் ரூ.15,000 லஞ்சம் பெற்றுள்ளார். பணத்தை பெறும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. எஸ்கால், மாரியப்பனை கைது செய்தார்.

Related Stories:

>