×

துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை: திமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் துரைமுருகனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக பொருளாளாராக தேர்வாகியுள்ள டி.ஆர்.பாலுவுக்கும் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Tags : Palu ,Rajinikanth ,Thuraimurugan ,Dhuraimurugan , Thuraimurugan, DR Balu, Rajinikanth
× RELATED அமைச்சர் துரைமுருகன் உடனான எனது நட்பு தொடரும்: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி