×

கீழடியில் 7ம் கட்ட அகழாய்வுக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது: தொல்லியல்துறை

சென்னை: கீழடியில் 7ம் கட்ட அகழாய்வுக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது என்று தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. 6ம் கட்ட அகழாய்வுப் பணிகள் இம்மாத இறுதியுடன் நிறைவடைய உள்ளது என்று சிவானந்தம் தெரிவித்துள்ளார்.


Tags : phase ,Central Government , keeladi , Phase 7 Excavation, Approval, Archeology
× RELATED 4-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான...