×

என்னுடைய திரையுலகப் பயணத்தின் 45 ஆண்டுகள் நிறைவு; வாழ்த்திய அனைவருக்கும் நன்றி: ரஜினிகாந்த் ட்வீட்

சென்னை: என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என ரஜினிகாந்த் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி என கூறினார்.


Tags : screen tour ,Rajinikanth ,Rajini Kant , Thank you, Rajinikanth
× RELATED அண்ணாமலையார் கோயிலில் சவுந்தர்யா...