நானும் ஒரு விவசாயி, இன்றுவரை எனது ஊரில் விவசாயம் செய்து வருகிறேன் : விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் பழனிசாமி கலந்துரையாடல்!!

நெல்லை : நானும் ஒரு விவசாயி, இன்றுவரை எனது ஊரில் விவசாயம் செய்து வருகிறேன், என்று விவசாயிகள் மத்தியில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில்

விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நானும் ஒரு விவசாயி, இன்றுவரை எனது ஊரில் விவசாயம் செய்து வருகிறேன்.நெல்லை, தென்காசி மாவட்ட மக்கள் தடையின்றி விவசாயம் செய்வதற்கான நீராதாரத்தை நிச்சயம் உருவாக்கி தருகிறேன், என்றார்.

Related Stories:

>