×

புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட குடும்பத்தினர் தலைமறைவானதாக தகவல்

புதுச்சேரி: வில்லியனூரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட குடும்பத்தினர் தலைமறைவானதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா உறுதியான கணவன்,மனைவி, ஒன்றரை மாத குழந்தை ஆகியோர் தலைமறைவானதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Family members ,Pondicherry Family ,Pondicherry , Family ,corona ,confirmed ,Pondicherry
× RELATED அதிமுக ஒன்றிய செயலாளருக்கு கொரோனா: குடும்பத்தினர் 7 பேருக்கு தொற்று