×

திருச்சியில் கொரோனா முடிவுகளை தெரிந்து கொள்ள இணையதள முகவரி முறை அறிமுகம்

திருச்சி: திருச்சியில் கொரோனா முடிவுகளை தெரிந்து கொள்ள இணையதள முகவரி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளை தெரிந்துகொள்ள இனி மருத்துவமனைக்கு செல்ல அவசியமில்லை. cv19.microkapv.in என்ற இணையதளத்தில் கொரோனா முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

Tags : Introduction ,Trichy ,Corona , Trichy, Corona, Internet Address System
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்