×

தலைமை காவலர் ரேவதி அவர்களுக்கு தலைவணங்குகிறேன்; உங்களோடு தேசம் துணை நிற்கிறது: ஜி.வி. பிரகாஷ்

சென்னை: நீதி வென்றிட யாருக்கும் அஞ்சிடாத நெஞ்ச துணிவோடு உண்மையை உறுதியாக எடுத்து சொன்ன தலைமை காவலர் ரேவதி அவர்களுக்கு தலைவணங்குகிறேன் என நடிகர் ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார். உங்களோடு தேசம் துணை நிற்கிறது எனவும் கூறினார்.


Tags : Bow Revati ,GV Prakash , Chief Guard Revati, G.V. Prakash
× RELATED ஒருவரது தனிப்பட்ட வாழ்விற்குள்...