- தயாரிப்புகள் அறிவிப்பு
- மன்றம்
- தமிழ்நாடு வணிகர்கள் சங்கம்
- சீன
- தமிழ்நாடு வணிகர்கள் சங்கம்
- புறக்கணிப்பு
சென்னை: சீனத் தயாரிப்புகளை புறக்கணிப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது. எல்லையில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்காக சீனத் தயாரிப்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்வதை முழுமையாக தவிர்ப்போம் என்று விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.