×

தமிழக மக்கள் நல்வாழ்வு துறையின் நிர்வாக தோல்விக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்: டி.ஆர்.பாலு விமர்சனம்

சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வு துறையின் நிர்வாக தோல்விக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும். தனது துறைச்செயலாளருக்கு சரிவர வழிகாட்ட முடியாதவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என்று திமுக டி.ஆர்.பாலு விமர்சனம் செய்துள்ளார். ஜனவரி 7-லேயே மத்திய சுகாதார அமைச்சர் கடிதம் எழுதியும் மருத்துவமனை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாதவர். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார்.


Tags : Vijayabaskar ,Tamil Nadu People's Welfare Department: TR Palu , Tamil Nadu Public Welfare Department, Administrative Failure, Minister Vijayabaskar, Resignation,
× RELATED காவிரி நீரை களவாடுகிறார் விஜயபாஸ்கர்...