×

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யகோரிய வழக்கை 15 நாட்களுக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யகோரி திமுக தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணையை 15 நாட்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.  கடந்த 2017ம் ஆண்டு அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

Tags : Supreme Court ,OPS ,Disqualification , OPS, 11 MLAs, Disqualification, Case, Deferred, Supreme Court
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு