×

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களும் கலாச்சாரத்தில் சிறந்து விளங்குபவை: ஞானேஷ்குமார்

 

டெல்லி: தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களும் கலாச்சாரத்தில் சிறந்து விளங்குபவை என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பேட்டி அளித்துள்ளார். கலாச்சாரம் மட்டுமின்றி ஜனநாயகத்திலும் 5 மாநிலங்களும் சிறந்து விளங்குகின்றன. 5 மாநிலங்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

 

Tags : Gyanesh Kumar ,Delhi ,Chief Election Commissioner ,
× RELATED 5 மாநிலங்களில் உள்ள அனைத்து...