டெல்லி: தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி மற்றும் அசாம் தேர்தல் தேதியை இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. இந்நிலையில் மாலை 4 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.