×

ஒடிசா மாநிலத்தில் மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 186 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புபனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 186 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒடிசா மாநிலத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,909-ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Tags : Orissa , Odisha , Corona
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே டயர்...