×

மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையாக உள்ளன: மல்லிகார்ஜுன கார்கே

டெல்லி: மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையாக உள்ளன. கூட்டணிக்காக குறைந்த இடங்களில் போட்டியிட காங்கிரஸ் சமரசம் செய்தது. தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

The post மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையாக உள்ளன: மல்லிகார்ஜுன கார்கே appeared first on Dinakaran.

Tags : Allies of India ,Mallikarjuna Kharge ,Delhi ,India ,central government ,Congress ,
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!