×

என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி

டெல்லி: என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்; பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை என தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார் எனவும் கூறினார்.

The post என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : God ,PM Modi ,Delhi ,Modi ,earth ,Dinakaran ,
× RELATED கலவரம் செய்ய யாரையாவது கடவுள் அனுப்புவாரா?: பிரதமர் மோடிக்கு மம்தா கேள்வி