×

ஜம்மு காஷ்மீரில் வீர மரணமடைந்த மதியழகனின் மனைவிக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி உறுதி

சென்னை: ஜம்மு காஷ்மீரில் வீர மரணமடைந்த மதியழகனின் மனைவி தமிழரசி முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார். எடப்பாடியில் முதல்வரை சந்தித்து அரசு வேலை வழங்க கோரிக்கை வைத்துள்ளார். தமிழரசியின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதல்வர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

Tags : Palanisamy ,widow ,Wife for Government Works Jammu and Kashmir ,Jammu and Kashmir Widow , Jammu and Kashmir, afternoon, government work, chief minister Palanisamy
× RELATED பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி...