×

கொரோனா வைரஸின் கூடாரமான பூமிப் பந்து : உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் : உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியது. கொரோனா வைரசால் இதுவரை 35,00,617 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,45,048 பேர் உயிரிழந்தநிலையில், 11,28,447 பேர் குணமடைந்துள்ளனர்.

Tags : Earth Ball ,Victims , Corona, virus, world, victims, number, exceeded
× RELATED அமெரிக்காவில் உள்ள தனியார் பள்ளியில் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி