×

சென்னையில் நேற்று முன்தினம் சிஎம்டிஏ ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற வியாபாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் சிஎம்டிஏ ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற வியாபாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தை இயங்குவது குறித்து சிஎம்டிஏ சார்பில் ஆலோசனை நடைபெற்றிருந்தது.

Tags : CMTA ,Chennai ,dealer ,Corona ,meeting , Chennai, CMDA, Dealer, Corona
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...