×

நாமக்கல்லில் சாலையில் பிரசவ வலியால் துடித்த இளம்பெண்ணுக்கு போலீஸ் உதவி

நாமக்கல்: நாமக்கல்லில் சாலையில் பிரசவ வலியால் துடித்த இளம்பெண்ணுக்கு போலீசார் உதவி செய்தனர். இளம்பெண்ணை வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Tags : Namakkal ,road Police ,childbirth ,road , Namakkal, adolescent, police, help
× RELATED டிச.22ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க...