×

பூந்தமல்லி அருகே தனியார் பெயிண்ட் கடையில் மீண்டும் பயங்கர தீ விபத்து

 

சென்னை: பூந்தமல்லி அருகே தனியார் பெயிண்ட் கடையில் மீண்டும் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நேற்று இதே கடையில் தீ விபத்து ஏற்பட்டு கட்டுக்குள் கொண்டுவந்த நிலையில் மீண்டும் அதே கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.

Tags : Poonthamalli ,Chennai ,
× RELATED தமிழகத்தில் முதற்கட்ட மக்கள் தொகைக்...