×

சென்னை கிண்டி, தரமணியில் உள்ள மான்களை இடமாற்றம் செய்யத் தடையில்லை: உயர்நீதிமன்றம்

சென்னை: சென்னை கிண்டி, தரமணியில் உள்ள மான்களை இடமாற்றம் செய்யத் தடையில்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உரிய விதிகளை பின்பற்றி இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மனிதர்களின் ஆதிக்கம் காரணமாக வெளியேறும் மான்கள் வாகனங்கள் மோதியும், நாய்கள் கடித்தும் இறப்பதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Kindi ,Tharamani , Guindy, Taramani, deer, transfer, HC
× RELATED கிண்டி காந்தி மண்டப வளாகத்தின்...