×

கடும் போட்டிகளுக்கிடையே ஆஸ்திரேலிய அணியின் மேக்ஸ்வெல் ரூ.10.75 கோடிக்கு ஏலம்

கொல்கத்தா: கடும் போட்டிகளுக்கிடையே ஆஸ்திரேலிய அணியின் க்ளென் மேக்ஸ்வெல் ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவர் ஆரம்ப தொகையான 2 கோடி ரூபாயில் இருந்து ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

Tags : Glenn Maxwell ,Australia ,Australian , Fierce competition, Australian team, Glenn Maxwell, bid
× RELATED டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து அணிக்கு...