×

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நட்சத்திர ஓட்டலில் சரத்பவாருடன், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சந்திப்பு

மகாராஷ்ட்டிரா: மும்பையில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நட்சத்திர ஓட்டலில் சரத்பவாருடன், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்து பேசி வருகிறார். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நட்சத்திர ஓட்டல்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


Tags : Uttav Thackeray ,Shiv Sena ,Sarath Pawar ,Congress star MLAs Star Hotel ,Meet Sarath Pawar ,Uthav Thackeray , Star Hotel, Meet Sarath Pawar, Uthav Thackeray
× RELATED மகாராஷ்டிராவில் சாதித்தது மகா விகாஸ் அகாடி கூட்டணி