×

முதல்வர் பழனிசாமி நீட் தேர்வுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு: முக. ஸ்டாலின்

சென்னை: முதல்வர் பழனிசாமி நீட் தேர்வுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளார் என முக. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் வரை சென்று நீட் தேர்வை தடுத்தவர் கருணாநிதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : CM Palanisamy ,Red Carpet Welcome ,Stalin , CM Palanisamy, Need, Red Carpet, Reception, Facial. Stalin
× RELATED மாணவர்களாகிய உங்களுக்கு கல்வி எனும்...