டெல்லி: 2014-ல் ஐ.டி. பெண் ஊழியர் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ராம், உத்தம், மற்றும் உஜ்ஜல் மண்டல ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
Tags : Murder ,Uma Maheshwari: Supreme Court , In 2014, IT took over, Murder, female employee Uma Maheshwari, Supreme Court ,sentence