×

முசாஃபர்பூரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 117 ஆக அதிகரிப்பு

பீகார்: முசாஃபர்பூரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது. முசாஃபர்பூர் அரசு மருத்துவமனையில் 98 குழந்தைகளும், தனியார் மருத்துவமனையில் 19 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Muzaffarpur , Muzaffarpur, Brain Fever, Death
× RELATED காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பீகாரை...