×

ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரம்: கொல்லிமலையில் மலைவாழ் மக்களிடம் விசாரணை

கொல்லிமலை: ராசிபுரம் குழந்தை விற்பனை தொடர்பாக கொல்லிமலையில் மலைவாழ் மக்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகள், சிபிசிஐடி போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rasipuram ,district ,Kollamalai , Rasipuram, child sales, kollimalai, inquiry
× RELATED ராட்சத பைப் லைன் அமைக்கும் பணி தீவிரம்