×

ஆசிய ஸ்குவாஷ் அரை இறுதியில் ஜோஷ்னா

மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெறும் ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் பிரிவு அரை இறுதியில் விளையாட இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா தகுதி பெற்றார். சக வீராங்கனை டான்வி கன்னாவுடன் மோதிய ஜோஷ்னா 12-10, 13-11, 11-7 என்ற நேர் செட்களில் வென்றார். ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Asian Squash Joshna , Asian Squash, Joshna
× RELATED டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று:...