×

அண்டவெளியில் காணப்படும் கருந்துளையின் புகைப்படம் வெளியீடு

வாஷிங்டன் : அண்டவெளியில் காணப்படும் கருந்துளையின் புகைப்படத்தை முதல்முறையாக அமெரிக்காவின் நாசா அமைப்பு வெளியிட்டது. ஒளியை கூட உள்இழுத்துக் கொள்ளும் அளவுக்கு ஈர்ப்பு விசை கொண்டது கருந்துளை. புகைப்படத்தில் உள்ள கருந்துளை இந்து கோடி ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள எம்-87 என்ற நட்சத்திரக் கூட்டத்தில் உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Black Hole , Photographed , Massive Telescope Project
× RELATED இந்திய மதிப்பில் ரூ.1,750 கோடிக்கு...