×

இந்துஜா குடும்பத்தினருக்கு சிறை தண்டனை!!

சுவிஸ் : சுவிஸ் நாட்டின் அடிப்படை சம்பளத்தில் 10 சதவிதம் மட்டுமே கொடுத்து வேலையாட்களை நியமித்தது, இந்தியாவில் இருந்து குறைவான சம்பளத்துக்கு வேலையாட்களை அந்நாட்டுக்கு அழைத்து வந்தது, விடுப்பே இல்லாமல் பல மணி நேரம் வேலை வாங்கியது உட்பட பல குற்றங்களுக்காக இந்துஜா குழுமத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை சுவிஸ் நீதிமன்றம் விதித்திருக்கிறது.

The post இந்துஜா குடும்பத்தினருக்கு சிறை தண்டனை!! appeared first on Dinakaran.

Tags : India ,
× RELATED 7 மாநிலங்களில் 13 தொகுதிகளில் நடந்த...