×

தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-20ம் ஆண்டில் ரூ. 44,176 கோடி: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: 2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓபிஎஸ் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். அதில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-20ம் ஆண்டில் ரூ. 44,176 கோடியாக இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்வது இது 8வது முறையாகும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government of Tamil Nadu ,O.Paniriselvam , Tamil budget, fiscal deficit, o panneerselvam
× RELATED அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள்...