×

அரசு ஊழியர் ஊதிய முரண்களை களைவது பற்றி ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்திக் முதல்வரிடம் அறிக்கை தாக்கல்

சென்னை: அரசு ஊழியர் ஊதிய முரண்களை களைவது பற்றி ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்திக் முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். ஊதிய முரண்பாடுகளை களைய சித்திக் தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்பட்டது. தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து சித்திக் அறிக்கை அளித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Siddiqui ,IAS , Government employee, pay warranty, report
× RELATED தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்