கரூர்: மாயனூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12,230 கனஅடியில் இருந்து 12,660 கனஅடியாக அதிகரித்துள்ளது. மாயனூர் அணையில் இருந்து வினாடிக்கு 12,660 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மாயனூர் அணையின் நீர்மட்டம் 16.24 அடி; நீர் இருப்பு 909.41 மில்லியன் கனஅடியாக உள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி