×

சென்னை கோயம்பேடு அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு

சென்னை : சென்னை கோயம்பேடு அருகே விக்னேஷ் என்ற இளைஞரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதையடுத்து ஆபத்தான நிலையில் விக்னேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai Koyambed , Chennai, Koyambedu, Youth
× RELATED தொழில் நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ...