×
Saravana Stores

கோவாச்சின், கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை சேர்த்து பயன்ன்படுத்தி ஆய்வு மேற்கொள்ள அனுமதி

டெல்லி: கோவாச்சின், கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை சேர்த்து பயன்ன்படுத்தி ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரு தடுப்பூசிகளை சேர்த்து பயன்படுத்தி ஆய்வு செய்ய இந்திய மருந்து கட்டப்பட்டு இயக்குனர் அனுமதி அளித்துள்ளார். இரு வகையான கொரோனா தடுப்பூசிகளை ஒருவர் பயன்படுத்தினனால் நல்ல பயன் தரும் என அண்மையில் ஐ.சி.எம்.ஆர். வெளியிட்ட அறிக்கையை அடுத்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் அனுமதி வழங்கியுள்ளார். …

The post கோவாச்சின், கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை சேர்த்து பயன்ன்படுத்தி ஆய்வு மேற்கொள்ள அனுமதி appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED பட்டாசு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதா?: டெல்லி ஐகோர்ட் கேள்வி