×

பட்டாசு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதா?: டெல்லி ஐகோர்ட் கேள்வி

டெல்லி: பட்டாசுக்கு முழுமையாக தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அமல்படுத்தப்பட்டதா என டெல்லி அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என செய்திகள் பார்த்தோம். டெல்லி அரசு, காவல் ஆணையர் ஒருவாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post பட்டாசு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதா?: டெல்லி ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Delhi iCourt ,Delhi ,iCourt ,Delhi government ,Supreme Court ,Delhi Eicourt ,Dinakaran ,
× RELATED சார்-பதிவாளருக்கு முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு