×

5.04 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்தன

சென்னை: புனேவில் இருந்து சென்னைக்கு நேற்று 5.04 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன.  மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைைன்ஸ் விமானம் மூலம் பெங்களுர் வழியாக நேற்றிரவு 9 மணிக்கு இந்த தடுப்பூசிகள் சென்னை வந்தன. 42 பார்சல்களில் 50 ஆயிரம் மருந்து பாட்டில்களில் வந்த 5.04 லட்சம் டோஸ் கோவிஷீல்ட்டை தமிழக அரசு அதிகாரிகளிடம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனர்….

The post 5.04 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்தன appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pune ,Maharashtra ,Pne ,
× RELATED சமூக சீர்திருத்தவாதி தபோல்கர் கொலை...