×

ராகுல்காந்தி பிறந்தநாள் முதல்வர் வாழ்த்து

சென்னை: ராகுல் காந்திக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், ‘அன்புக்குரிய இளவல் ராகுல் காந்திக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். கடினமான நேரங்களில்தான் ஒருவரின் உண்மையான வலிமையும் உறுதியும் தெரிய வரும். இந்தச் சோதனையான காலத்தில் உங்களின் பற்றுறுதியையும் விடாப்பிடியான துணிவையும் நாடு கண்டுகொண்டிருக்கிறது. பெருமைமிகு நமது குடியரசை மீட்டெடுக்கும் முயற்சியில் நீங்கள் வெற்றிபெற எனது வாழ்த்துகள்’ எனக்கூறப்பட்டுள்ளது….

The post ராகுல்காந்தி பிறந்தநாள் முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Rakulkandi ,CM ,Chennai ,Raqul Gandhagi ,Djagar ,G.K. Stalin ,President ,Djagam ,BC ,
× RELATED பெருந்துறையில் விஜய் இன்று பிரசாரம்:...