* இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது சீனா சமரசம் செய்ததா என்பது குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
* இந்தியா கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது. தமிழக அரசு மீது குறை சொல்வதை காங்கிரஸ் அனுமதிக்காது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
