×

ஹீரோவான வில்லன்

சென்னை: பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் 6வது படம் ‘குற்றப்பின்னணி’. ராட்சசன்’ படத்தில் கிறிஸ்டோபர் கேரக்டரில் மிரட்டிய சரவணன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் தீபாளி, தாட்சாயிணி. சிவா, ஹனிபா, பாபு, நேரு, லால், அகமல், ஷர்விகா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு சங்கர் செல்வராஜ், இசை ஜித், பாடல்கள் என்.பி.இஸ்மாயில், படத்தொகுப்பு நாகராஜ்.டி. தயாரிப்பு ஆயிஷா அகமல், கதை திரைக்கதை இயக்கம் என்.பி.இஸ்மாயில்.

சில பெண்களின் தவறான நடவடிக்கைகளால் குடும்பம் மற்றும் தனி மனிதன் எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பதை சஸ்பென்ஸ் திரில்லருடன் சொல்வதே இந்த ‘குற்றப்பின்னணி’ படம். நாளை திரைக்கு வரும் இப்படத்தை அண்ணாமலையார் சினி ஆர்ட்ஸ் அருணை டி.ராஜாராம் சுமதி தமிழகமெங்கும் திரையிடுகிறார்கள்.

The post ஹீரோவான வில்லன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Friends Pictures ,Mrittiya Saravanan ,Christopher ,Diwali ,Tatsaini ,Siva ,Hanipa ,Babu ,Nehru ,Lal ,Agamal ,Sharvika ,Shankar… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...