- லாஸ் ஏஞ்சல்ஸ்
- சத்யராஜ்
- சங்ககிரி ராச்சகுமார்
- சிகாகோ ரோஸ்மன் தியேட்டர்
- அமெரிக்கா. ...
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
லாஸ்ஏஞ்சல்ஸ்: சத்யராஜ் நடித்த ‘வெங்காயம்’ படத்தை இயக்கியவர் சங்ககிரி ராச்குமார். கடந்த மே 25ம் தேதி அமெரிக்காவின் முதன்மையான 10 தியேட்டர்களில் ஒன்றான சிக்காகோ ரோஸ்மான் தியேட்டரில் 4500 பார்வையாளர்களுடன் பிரம்மாண்டமான தெருக்கூத்தை தமிழ் பட இயக்குனர் சங்ககிரி ராச்குமார் நடத்தியுள்ளார்.
நடிகர் நெப்போலியன் தலைமையில் நடத்தி உலக மக்களின் கவனத்தை ஈர்த்திருப்பதுடன் உலக சாதனை பட்டியலில் சேர்ந்து கின்னஸ் புத்தகத்திலும் இந்த நிகழ்வை இடம்பெற செய்து சாதித்திருக்கிறார் சங்ககிரி ராச்குமார். இந்நிகழ்வு இதுவரை அயல்நாட்டில் நடந்திடாத ஒரு அரிய நிகழ்வு என்பதால் இது உலக சாதனை பட்டியலில் சேர்ந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறது. ‘இதன் மூலம் தெருக்கூத்து கலைக்கு ஒரு மணி முடி சூட்டியதாக எண்ணி நான் மகிழ்கிறேன்’ என்கிறார் சங்ககிரி ராச்குமார்.
The post கின்னசில் இடம்பிடித்த தமிழ் இயக்குனர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.